தான் சிறுவயதில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்த ராகுல் ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
ஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி படத்தில் அவரின் நெருங்கிய நண்பர் சிவாவாக நடித்தவர் ராகுல் ராமகிருஷ்ணா. 29 வயதாகும் அவர் ட்விட்டரில் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.